வணக்கம்!
Hi!
நமஸ்காரம்!
Hello!
நலமா?
How are you?
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா?
Do you come from Europe?
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா?
Do you come from America?
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா?
Do you come from Asia?
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்?
In which hotel are you staying?
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்?
How long have you been here for?
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்?
How long will you be staying?
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா?
Do you like it here?
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா?
Are you here on vacation?
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள்.
Please do visit me sometime!
இது என்னுடைய முகவரி.
Here is my address.
நாம் நாளை சந்திப்போமா?
Shall we see each other tomorrow?
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன்.
I am sorry, but I already have plans.
பார்க்கலாம்!
Bye!
போய் வருகிறேன்.
Good bye!
விரைவில் சந்திப்போம்.
See you soon!
பிறந்தநாள்
Birthday
ஆண்டுவிழா
Anniversary
விடுமுறை
Holiday
இறுதி சடங்கு
Funeral
பட்டப்படிப்பு
Graduation
திருமணம்
Wedding
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happy New Year
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy birthday
வாழ்த்துகள்
Congratulations
அதிஷ்டம் பிறக்கட்டும்
Good luck
பரிசு
Gift
விருந்து நிகழ்ச்சி
Party
பிறந்தநாள் அட்டை
Birthday card
கொண்டாட்டம்
Celebration
இசை
Music
நீங்கள் நடனம் ஆட விரும்புகிறீர்களா?
Do you want to dance?
ஆமாம், நான் நடனமாட விரும்புகிறேன்
Yes, I want to dance
நான் நடனமாட விரும்பவில்லை
I don’t want to dance
நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்விறீர்களா?
Will you marry me?