நான்
I
நானும் நீயும்
I and you
நாம் இருவரும்
both of us
அவன்
he
அவனும் அவளும்
he and she
அவர்கள் இருவரும்
they both
மனிதன்
the man
பெண்
the woman
குழந்தை
the child
ஓரு குடும்பம்
a family
என் குடும்பம்
my family
என் குடும்பம் இங்கு இருக்கிறது.
My family is here.
நான் இங்கு இருக்கிறேன்.
I am here.
நீ இங்கு இருக்கிறாய்.
You are here.
அவன் இங்கு இருக்கிறான் மற்றும் அவள் இங்கு இருக்கிறாள்.
He is here and she is here.
நாங்கள் இங்கு இருக்கிறோம்.
We are here.
நீங்கள் இங்கு இருக்கிறீர்கள்.
You are here.
அவர்கள் எல்லோரும் இங்கு இருக்கிறார்கள்.
They are all here.
வணக்கம்
Hello
காலை வணக்கம்
Good morning
மதிய வணக்கம்
Good afternoon
மாலை வணக்கம்
Good evening
இனிய இரவு வணக்கம்
Good night
உங்கள் பெயர் என்ன?
What is your name?
என் பெயர் ___
My name is ___
மன்னிக்கவும், நீங்கள் சொல்வது எனக்கு கேட்கவில்லை
Sorry, I did not hear you
நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
Where do you live?
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
Where are you from?
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
How are you?
நன்றாக இருக்கிறேன், நன்றி
Fine, thank you
மற்றும் நீங்கள்?
And you?
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
Nice to meet you
உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி
Nice to see you
ஒரு இனிய நாளாகட்டும்
Have a nice day
உங்களை பிறகு பார்க்கிறேன்
See you later
உங்களை நாளை பார்க்கிறேன்
See you tomorrow
போய் வருகிறேன்
Goodbye