நாம் எங்கு இருக்கிறோம்?
Where are we?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம்.
We are at school.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது.
We are having class / a lesson.
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள்.
Those are the school children.
அவர் பள்ளி ஆசிரியர்.
That is the teacher.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை).
That is the class.
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?
What are we doing?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
We are learning.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
We are learning a language.
நான் ஆங்கிலம் கற்கிறேன்.
I learn English.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய்.
You learn Spanish.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான்.
He learns German.
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம்.
We learn French.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள்.
You all learn Italian.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள்.
They learn Russian.
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது.
Learning languages is interesting.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம்.
We want to understand people.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம்.
We want to speak with people.
அன்பு
Love
அமைதி
Peace
நம்பிக்கை
Trust
மரியாதை
Respect
நட்பு
Friendship
இது ஒரு அழகான நாள்
It is a beautiful day
வரவேற்கிறோம்
Welcome
வானம் அழகாக இருக்கிறது
The sky is beautiful
அங்கே மிக அதிக நட்சத்திரங்கள் உள்ளன
There are so many stars
இது ஒரு முழு நிலவு
It is a full moon
நான் சூரியனை நேசிக்கிறேன்
I love the sun
என்னை மன்னியுங்கள் (ஒருவரை நகரச் சொல்லும் போது)
Excuse me
நான் உங்களுக்கு உதவலாமா?
May I help you?
உங்களுக்கு கேள்வி ஏதேனும் உள்ளதா?
Do you have a question?
பூமியில் அமைதி
Peace on Earth