குடும்ப அங்கத்தினர்கள் – ஆங்கிலத்தில்

தாத்தா
the grandfather

பாட்டி
the grandmother

அவனும் அவளும்
he and she

தந்தை
the father

தாய்
the mother

அவரும் அவளும்
he and she

மகன்
the son

மகள்
the daughter

அவனும் அவளும்
he and she

சகோதரன்
the brother

சகோதரி
the sister

அவனும் அவளும்
he and she

மாமா
the uncle

மாமி
the aunt

அவரும் அவளும்
he and she

நாங்கள் ஒரு குடும்பம்.
We are a family.

எங்கள் குடும்பம் சிறியது இல்லை.
The family is not small.

குடும்பம் பெரியது.
The family is big.

தயவுசெய்து
Please

நன்றி
Thank you

ஆமாம்
Yes

இல்லை
No

நீங்கள் எப்படி சொல்வீர்கள்?
How do you say?

மெதுவாக பேசுங்கள்
Speak slowly

தயவுசெய்து மீண்டும் சொல்லுங்கள்
Repeat, please

மீண்டும்
Again

வார்த்தைக்கு வார்த்தை
Word for word

மெதுவாக
Slowly

நீங்கள் என்ன சொன்னீர்கள்?
What did you say?

எனக்கு புரியவில்லை
I don’t understand

உங்களுக்கு புரிந்ததா?
Do you understand?

இதற்கு என்ன பொருள்?
What does it mean?

எனக்கு தெரியாது
I don’t know

நீங்கள் ஆங்கிலம் பேசுகிறீர்களா?
Do you speak English?

ஆமாம், கொஞ்சம்
Yes, a little