நான் எண்ணுகிறேன்.
I count:
ஒன்று,இரண்டு, மூன்று
one, two, three
நான் மூன்றுவரை எண்ணுகிறேன்.
I count to three.
நான் அதற்கு மேலும் எண்ணுகிறேன்.
I count further:
நான்கு,ஐந்து,ஆறு,
four, five, six,
ஏழு,எட்டு,ஒன்பது
seven, eight, nine
நான் எண்ணுகிறேன்.
I count.
நீ எண்ணுகிறாய்.
You count.
அவன் எண்ணுகிறான்.
He counts.
ஒன்று. ஒன்றாவது/முதலாவது.
One. The first.
இரண்டு. இரண்டாவது.
Two. The second.
மூன்று. மூன்றாவது.
Three. The third.
நான்கு.நான்காவது.
Four. The fourth.
ஐந்து.ஐந்தாவது.
Five. The fifth.
ஆறு.ஆறாவது.
Six. The sixth.
ஏழு.ஏழாவது.
Seven. The seventh.
எட்டு. எட்டாவது.
Eight. The eighth.
ஒன்பது.ஒன்பதாவது.
Nine. The ninth.
வருடத்தின் மாதங்கள்
The months of the year
ஜனவரி
January
பிப்ரவரி
February
மார்ச்
March
ஏப்ரல்
April
மே
May
ஜூன்
June
ஜூலை
July
ஆகஸ்ட்
August
செப்டம்பர்
September
அக்டோபர்
October
நவம்பர்
November
டிசம்பர்
December
மாதம்
Month
ஆண்டு
Year