நான் படிக்கின்றேன்.
I read.
நான் ஓர் எழுத்தை படிக்கின்றேன்.
I read a letter (character).
நான் ஒரு வார்த்தையை படிக்கின்றேன் .
I read a word.
நான் ஒரு வாக்கியத்தை படிக்கின்றேன்.
I read a sentence.
நான் ஒரு கடிதத்தை படிக்கின்றேன்.
I read a letter.
நான் ஒரு புத்தகத்தை படிக்கின்றேன்.
I read a book.
நான் வாசிக்கின்றேன் படிக்கின்றேன்.
I read.
நீ வாசிக்கின்றாய் படிக்கின்றாய்.
You read.
அவன் வாசிக்கின்றான் படிக்கின்றான்.
He reads.
நான் எழுதுகின்றேன்.
I write.
நான் ஓர் எழுத்தை எழுதுகின்றேன்.
I write a letter (character).
நான் ஒரு வார்த்தையை எழுதுகின்றேன்.
I write a word.
நான் ஒரு வாக்கியம் எழுதுகின்றேன்.
I write a sentence.
நான் ஒரு கடிதம் எழுதுகின்றேன்.
I write a letter.
நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன்.
I write a book.
நான் எழுதுகின்றேன்.
I write.
நீ எழுதுகின்றாய்.
You write.
அவன் எழுதுகின்றான்.
He writes.
வாரத்தின் நாட்கள்
The days of the week
திங்கள்
Monday
செவ்வாய்
Tuesday
புதன்
Wednesday
வியாழன்
Thursday
வெள்ளி
Friday
சனி
Saturday
ஞாயிறு
Sunday
நாள்
Day
வாரம்
Week
வார இறுதி
Weekend